வெலிசர கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Leptospirosis எனப்படும் ஒருவகை (எலி காய்ச்சல்) காரணமாகவே இந்த அதிகாரி உயிரிழந்துள்ளதாக கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவருக்கு தொற்று இருந்திருக்க வில்லையெனவும் , இந்த மரணம் குறித்து ஆராயப்பட்டு முறையான தகவல் பின்னர் வெளியிடப்படுமெனவும் கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
கடற்படை அதிகாரியொருவர் மரணம்
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
