கூடுகிறது அரசியலமைப்புப் பேரவை



அரசியலமைப்புப் பேரவை இன்று (23) 8வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கூடுகிறது அரசியலமைப்புப் பேரவை கூடுகிறது அரசியலமைப்புப் பேரவை Reviewed by Editor on April 23, 2020 Rating: 5