இராணுவத்தின் மகத்தான சேவை


கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களின் புனித ரமழான் மாத நோன்பு பிடிக்கும் மற்றும் நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இன்றைய தினம் (25) இப்தார் திறக்கும் நேரத்தில் நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்ட இப்தார் விருந்தே இதுவாகும்.

இராணுவத்தின் மகத்தான சேவை இராணுவத்தின் மகத்தான சேவை Reviewed by Editor on April 26, 2020 Rating: 5