சிங்கள, தமிழ் புத்தாண்டானது நம் நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகவாழ்வையும் அடையாளப்படுத்துகின்றது. இந்த புத்தாண்டு ஒரு சவாலான காலப்பகுதியில் எம்மை வந்தடைந்திருக்கின்றது. ஆனால் ஒரு தேசமாக, நல்லிணக்கத்துடன் எதிர் கொள்வோம்.
இந்நாளில், நமது பண்டைய பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் நிலைநிறுத்துவதன் மூலம் நமது தேசிய ஒருமைப்பாட்டை வீட்டில் இருந்த படியே காண்பிப்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் புத்தாண்டு செய்தி
Reviewed by Editor
on
April 13, 2020
Rating:
Reviewed by Editor
on
April 13, 2020
Rating:
