(எஸ்.அஷ்ரப்கான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவினை கல்முனை பிரதேச செயலக பிரிவுகளில் இன்று (20) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக கல்முனை - 03 ஆம் பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிராம சேவகர் பெள சுல் லிகாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.மஜீட் ஆகியோர் இக்கொடுப்பனவினை வழங்கி வைத்தனர்.
கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குள் கல்முனை - 03 ஆம் பிரிவில் கிட்டத்தட்ட 850 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா கொடுப்பனவு
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:

