அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி 5000 ரூபாய் உதவித் தொகையாகப் பெறுவதற்குத் தகுதியானவர்களை அரசு வகுப்படுத்தியுள்ளது, அதனடிப்படையில்-
1.முதியோருக்கான கொடுப்பனவு ஏற்கெனவே பெறுபவர்கள் மற்றும் முதியவர்களாக இனம்காணப்பட்டவர்கள், மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
2.மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு ஏற்கெனவே பெறுபவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள், மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
3.விவசாயக் காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள விவசாயிகள்.
4.சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
5.சமூர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள். (இவர்களுக்கு, சமூர்த்தி வங்கிகள் மற்றும் சமூர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்).
அரசாங்கத்தின் சலுகைகளை பெற தகுதியுடையவர்கள்
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
