அக்கரைப்பற்று ,பொத்துவில் வீதி, நகர் பிரிவு-5யைச் சேர்ந்த (பதுர் வித்தியாலயத்திற்கு பக்கத்து வீடு) ஆதம்லெவ்வை சித்தீக் (முராட்டியின் சலீம் என்றழைக்கப்படுபவர்) என்பவர் இன்று (18) சனிக்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் எம்.ரீ.அய்ஷான் என்பவரின் அன்புக் கணவரும், றிபானா, றிஸ்வானா (தென்ஆப்பிரிக்கா), றிஸ்கி, றுஸ்கியா, சப்னம் ஆகியோரின் அன்பு தகப்பனாரும், ஜனுஸ் (வாடகை கார்), சியாரூக், சக்கீல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், நூர்தீன் ஹாஜியாரின் மச்சானும் (சகோதரியின் கணவர்) ஆவார்.
தகவல் - சபீஸ் (ஹுஸ்னி)
அக்கறைப்பற்று சித்திக் டிரைவர் காலமானார்
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:
