தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் வீடு திரும்பினர்




புத்தளம் சாஹிரா கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் (Quarantine Center) தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 82 பேரும் இன்று (24) வெள்ளிக்கிழமை தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.




தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் வீடு திரும்பினர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் வீடு திரும்பினர் Reviewed by Editor on April 24, 2020 Rating: 5