ரமலான் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை


இன்று (23) வியாழக்கிழமை ரமலான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில், இலங்கையின் எப்பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுநாள் (25) சனிக்கிழமை புனித ரமளான் இலங்கையில் ஆரம்பமாகிறது என்று அகில இலங்கை உலமா சபை தெரிவித்துள்ளது.
ரமலான் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை ரமலான் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை Reviewed by Editor on April 23, 2020 Rating: 5