மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - மீண்டும் வழமையான சேவைகளில் அவதானம்


ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லா மாவட்டங்களில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டவகையில் வழமையான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. 
இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - மீண்டும் வழமையான சேவைகளில் அவதானம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - மீண்டும் வழமையான சேவைகளில் அவதானம் Reviewed by Editor on April 25, 2020 Rating: 5