தொடர்ந்தும் இரத்தினபுரி மற்றும் பெல்மதுலை பகுதியில் ஊடரங்கு அமுலில்


இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென பொலிஸ் திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இன்று (09)காலை 6 மணிக்கு இந்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளரத்தப்படவிருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்த வேளையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த இரண்டு பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் இரத்தினபுரி மற்றும் பெல்மதுலை பகுதியில் ஊடரங்கு அமுலில் தொடர்ந்தும் இரத்தினபுரி மற்றும் பெல்மதுலை பகுதியில் ஊடரங்கு அமுலில் Reviewed by Editor on April 09, 2020 Rating: 5