(றிசாட் ஏ காதர்)
இலங்கை திருநாட்டின் அவசர நிலையை கருத்தில் கொண்டு கிழக்குமாகாணத்திற்குட்பட்ட வகையில், கிழக்கு மாகாண கௌரவ ஆளுனர் அவர்களால் கிழக்குமாகாணத்திற்கென வழிநடத்தல்குழு ஒன்று நேற்று (08) நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிடம் மக்களது பிரச்சினைகளை தெரிவிக்கவும், மேலதிகமான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியுமென கிழக்கு மாகாண கெளரவ ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்-
1.பிரதான முகாமைத்துவ வழிநடத்தல் அலுவலகம் - 026 2222102
2.பிரதான வழிநடத்தல் இணைப்பாளர்-திருமதி உதிதா ரஸ்னாயக்க - 0716842334
3.மாவட்ட மட்ட தொடர்புகளுக்கு-
மட்டக்களப்பு- ஹரிபிரதாப் (077 3222023)
திருகோணமலை- ஜெனார்த்தனன்- (0764110153)
அம்பாரை- சாமர திலங்க (071 3889000)
ஊடக இணைப்பதிகாரி - ருச்சிர டிலான் மதுசங்க - 0777773522)
அவசர அழப்புகளுக்கு - 0716842334
கிழக்கு ஆளுநரின் வழிநடத்தல் குழு
Reviewed by Editor
on
April 09, 2020
Rating:
Reviewed by Editor
on
April 09, 2020
Rating:
