(மருதமுனை நிஸா)
காவல் துறையினரே
உங்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்
ஒவ்வொரு வீட்டு
கதவுகளின் அருகில்
இட்டுக்கொள்ளுங்கள்
கொஞ்சம்
உங்கள் இருக்கைகளை
வீட்டுக்கு காவலனாக இல்லை
என்று தயவாக கேட்கிறோம்
நாட்டுக்கு காவலனாக
தனித்திரு என்று
இனியும் பார்த்திருக்க
எம்மால் முடியாது
சொல்லி விழித்திருக்கும்
அடக்க முடியாத
உம் போன்ற காவல்துறையினரை
கணக்கில் எடுப்பார் கூட இல்லை
நிலை வரும் போது
தடியினால் வாங்கிய அடியினால்
ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை
பின் என்னதான் சொல்ல
எமக்கு வேறு வார்த்தை
தெரியவில்லை
அடைத்து போடட்டும் வீட்டில்
மீண்டும் எழுந்து வருகிறார்கள்
உடைத்துப்போடுங்கள் காலை
காலைக்குள் போடுவதுபோல்
எட்டு மணியை விட்டு விடுங்கள்
ஏனெனில் உங்களை
சூரியன் மறையும் நேரத்தையாவது
மனதில் வைத்து
காவலுக்கு வாருங்கள்
காக்கி சட்டையில் இல்லை
கலர் சட்டையில்
சேட்டை செய்ய காத்துகிடக்கின்றன
இடைவிடாது விரட்டியடியுங்கள்
சில அசட்டு போக்கர்கள்
உம்மை சீண்டியும் பார்ப்பர்
கடற்கரைக்கு வாருங்கள்
அங்கு குழுமியிப்போரை
வெழுத்து கட்டுங்கள்
இடைவெளி பேணாதோரை
அடுப்பெரியா விட்டாலும்
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்
அடங்கியிரு வீட்டில் என்று
அடித்து சொல்லுங்கள்
பொல்லு வேண்டுமானால்
சொல்லுங்கள்
வீரக்கொள்ளி இருக்கிறது
தருகிறோம்
பறவாயில்லை
உங்களுக்கு உதவ வீரக்கொள்ளி மாத்திரமே
நாட்டை காப்பாற்ற
எம் பங்கிற்கு
வீரக்கொள்ளியையாவது
தானமாய் தருகிறோம்
எம்மிடம் இருப்பது
வீரக்கொள்ளியை தானமாய் தருகிறேன்....
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
