சிகை திருத்தும் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் மூடல்



நாட்டில் உள்ள சிகை திருத்து நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடி வைக்க அரசாங்கம் நீர்மானித்துள்ளது.

நோய்த்தொற்றுப் பரவல் சாத்தியம் நிறைந்த இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிகை திருத்தும் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் மூடல் சிகை திருத்தும் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் மூடல் Reviewed by Editor on April 22, 2020 Rating: 5