புத்தளம் மாவட்டத்திற்கான COVID-19 தொற்று நோய் தனிமைப்படுத்தல் நிலையம்


புத்தளம் மாவட்டத்திற்கான COVID-19 தொற்று நோய் தனிமைப்படுத்தல் நிலையம் சிலாபம் இரணவில பகுதியில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 
இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராணுவத் தளபதி சிவேந்திர சில்வா, சுகாதார மேம்பாட்டு பணிப்பாளர் Dr. அனில் ஜெயசிங்க, பிரிகேடியர் பியங்கர பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா, அருந்திக பெர்னாண்டோ, புத்தளம் மாவட்ட SLPP பாராளுமன்ற வேட்பாளர் அல்ஹாஜ் ரியாஸ், வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மில் அவர்களும் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்டத்திற்கான COVID-19 தொற்று நோய் தனிமைப்படுத்தல் நிலையம் புத்தளம் மாவட்டத்திற்கான COVID-19 தொற்று நோய் தனிமைப்படுத்தல் நிலையம் Reviewed by Editor on April 07, 2020 Rating: 5