கொரோனா வைரசு தடுப்புக்காக இந்தியா, பத்து தொன் அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.
இந்த மருந்து வகைகள் இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்களில் இன்று (07) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த உதவிக்கு பிரதமர் , இந்திய மக்களுக்கும்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நன்றியை தெரிவித்துளளார்.
இந்தியா, இலங்கைக்கு பத்து தொன் அத்தியாவசிய மருந்து வகைகள் அன்பளிப்பு
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
