இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 184 பேர் பூரணகுணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்
தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆல் அதிகரிப்பு
Reviewed by Editor
on
May 04, 2020
Rating:
