இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும்17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டும், 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்
Reviewed by Editor
on
May 07, 2020
Rating:
