சென்னையில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருந்த 320 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (12) வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.