க.பொ.த உயர் தரத்துக்கு அனுமதி பெறும் மாணவருக்கு பாடசாலைக்கான விண்ணப்பம் online முறையில்.


2020ஆம் ஆண்டில் உயர் தர வகுப்புக்கு அனுமதி பெற விரும்பும் மாணவர்களுக்கு அதற்காக இணையத்தில் (online) விண்ணப்பிக்க நாளை முதல் (12) கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி www.info.moe.gov.lk எனும் இணையதளத்தில் பிரவேசித்து உயர்தரத்துக்கு அனுமதி பெற உத்தேசிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒரு விண்ணப்பதாரிக்கு பத்து (10) பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடிவதோடு, அனைத்து விண்ணப்பங்களும் 2020.06.12 இக்கு முன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர் தரத்துக்கு அனுமதி பெறும் மாணவருக்கு பாடசாலைக்கான விண்ணப்பம் online முறையில். க.பொ.த உயர் தரத்துக்கு அனுமதி பெறும் மாணவருக்கு பாடசாலைக்கான விண்ணப்பம் online முறையில். Reviewed by Editor on May 11, 2020 Rating: 5