இலங்கையில் 7 பேர் மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளதோடு, 321 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 863
Reviewed by Editor
on
May 11, 2020
Rating:
