கொரோனா நெருக்கடியினால் வெளிநாடுகளில் சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவ என ஜோர்ஜ் ஸ்டூர்வேட் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 2.2கோடி ரூபாய்களை ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அந்த நிறுவனத்தின் பிரதானி திரு. டிலிற் ஜெயவீர அதற்கான காசோலையை நேற்று (06) புதன்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
ஜோர்ஜ் ஸ்டூர்வேட் நிறுவனம் நிதியுதவி
Reviewed by Editor
on
May 07, 2020
Rating:
