இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.