குடியுரிமை இரத்து பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்....


அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது என அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை இரத்து பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்.... குடியுரிமை இரத்து பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்.... Reviewed by Editor on May 08, 2020 Rating: 5