தொண்டமானின் இழப்பு பேரிழப்பாகும், மகிந்த தெரிவிப்பு


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன், சடலம் வைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள், தொண்டமானின் மறைவு அரசுக்கும், மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பாகும் என பிரதம மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொண்டமானின் இழப்பு பேரிழப்பாகும், மகிந்த தெரிவிப்பு தொண்டமானின் இழப்பு பேரிழப்பாகும், மகிந்த தெரிவிப்பு Reviewed by Editor on May 26, 2020 Rating: 5