ஆறுமுகம் தொண்டமான் காலமானார்


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று (26) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் காலமானார்.
ஆறுமுகம் தொண்டமான் காலமானார் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் Reviewed by Editor on May 26, 2020 Rating: 5