நேற்று (25) கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் விமானம் மூலம் பயணிக்க இருந்தவர்கள் இன்று (26) இலங்கை நோக்கி பயணிக்க கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று பயணிக்கவிருக்கும் சகல பயணிகளையும் தாமதமின்றி மாலை 6 மணிக்கு தோஹா விமான நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு இலங்கைத் தூதரகம் பயணிகளை வேண்டிக்கொள்கிறது.
கட்டாரிலிருந்து இன்று தாயகம் திரும்புகின்றார்கள்
Reviewed by Editor
on
May 26, 2020
Rating:
