இன்று (22) நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை ரூபா 5 இனால் குறைக்கப்படுகிறது என்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீட்டரின் புதிய விலை ரூபா 137 ஆகும்.
பெற்றோலின் விலை குறைகிறது
Reviewed by Editor
on
May 22, 2020
Rating: 5