கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15, மட்டக்குளியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவரே IDH வைத்தியசாலையில் இன்று (05) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதுவரை இலங்கையில் 09பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் மற்றுமொரு மரணம் இலங்கையில்
Reviewed by Editor
on
May 05, 2020
Rating: 5