ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல்


கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மே 31 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 4 (வியாழக்கிழமை) மற்றும் 5ஆம் (வெள்ளிக்கிழமை) திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல் ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல் Reviewed by Editor on May 28, 2020 Rating: 5