காலம் சென்ற கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று (28) வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.