பு‌திய தலைவாராக ஏஷன டி சில்வா நியமனம்


தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) பு‌திய தலைவராக ஏஷன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Esna Group of companies, Hanjin Shipping Lanka, Shermans Logistic (Pvt) ltd, Star Leisure (Pvt) Ltd, Esna Holidays (Pvt) Ltd நிறுவனங்களின் தலைவரான இவர்  Interocrean Group, Sherman Sons Group மற்றும் Fortress Resorts PLC உள்ளிட்ட பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஆவார்.

பு‌திய தலைவாராக ஏஷன டி சில்வா நியமனம் பு‌திய தலைவாராக ஏஷன டி சில்வா நியமனம் Reviewed by Editor on May 14, 2020 Rating: 5