கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு -12, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல ஆகிய பிரதேசங்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொவிட் -19 தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் எதுவும் இல்லை, இராணுவ தளபதி தெரிவிப்பு
Reviewed by Editor
on
May 15, 2020
Rating:
