லொக்டவுன் செய்யப்பட்ட பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன




கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்ட அக்குறணை பிரதேசம் மற்றும் பேருவளை-பன்னில, சீனங்கோட்டை பகுதிகள் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படுகின்றன என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
லொக்டவுன் செய்யப்பட்ட பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன லொக்டவுன் செய்யப்பட்ட பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன Reviewed by Editor on May 03, 2020 Rating: 5