ஹட்டன், நல்லதண்ணி பிரதேசத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.