மருதமுனையை பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவரும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். சம்சுதீன் சேர் அவர்கள் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (29) வெள்ளிக்கிழமை காலமானார்கள்
ஜனாபா.நஜீமா (ஓய்வு பெற்ற தாதியர் உத்தியோகத்தர்) அவர்களது கணவரும், அஸ்மியா,பயாஸா ஆகியோரின் தந்தையும்,
அர்சாத் T.O - RDA மற்றும் அனஸ் T.O - D.S.OFFICE, SAMMANTHURAI ஆகியோரின் மாமனாரும், முஸம்மில் DLO - KACHERI, AMPARA அவர்களது இளையமாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (29) மாலை 4மணிக்கு சம்மாந்துறையில் நடைபெறும்.
(தகவல்- முஹாஜீர் முஹம்மட் இஸ்மாயில்)
ஓய்வுபெற்ற அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஐ.எல்.எம்.சம்சுதீன் காலமானார்
Reviewed by Editor
on
May 29, 2020
Rating:
