ஜும்ஆ மற்றும் ஜமாஆத் தொழுகைகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் எழுத்து மூலமான அறிவுறுத்தலுக்கமைய இதுவரை 50 நபராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த எண்ணிக்கையினை இன்று முதல் 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொள்ள 100 பேருக்கு அனுமதி
Reviewed by Editor
on
June 24, 2020
Rating:
Reviewed by Editor
on
June 24, 2020
Rating:

