தோப்பூரைச் சேர்ந்த மௌலவி, அல் ஹாபிழ் ஜே.அஹ்ஸன் வயது (24) மோட்டார் சைக்கிள் விபத்தில் இன்று (24) புதன்கிழமை காலமானார்.
இன்று மாலை தோப்பூரிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது 64 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து அம்பியுலன்ஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளனதிலே இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தோப்பூரைச் சேர்ந்த ஜவாஹிர் ஆசிரியர் (நளீமி) அவர்களின் இரண்டாவது புதல்வரான இவர், குர்ஆனை சுமந்த அல்-ஹாபீழ் மற்றும் மெளலவி பட்டம் முடித்தவராவார்.
ஜே.அஹ்ஸன் தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 03ஆம் வருடத்தில் கல்விகற்று வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாகன விபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
Reviewed by Editor
on
June 24, 2020
Rating:
Reviewed by Editor
on
June 24, 2020
Rating:
