கொரோனா தொற்று 1717 ஆக அதிகரிப்பு


இலங்கையில் கொரானா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1717ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆகவும், 11பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று 1717 ஆக அதிகரிப்பு கொரோனா தொற்று 1717 ஆக அதிகரிப்பு Reviewed by Editor on June 03, 2020 Rating: 5