எதிர்வரும் திங்கட்கிழமை (08) தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடிவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது
என்றும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
8ஆம் திகதி தேர்தலுக்கான தினம் தீர்மானிக்கப்படும்
Reviewed by Editor
on
June 03, 2020
Rating:
Reviewed by Editor
on
June 03, 2020
Rating:
