நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் இம்மாதம் 29ஆம் திகதி திறக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனியார் கல்வி நிலையங்களை ஏற்கனவே இம்மாதம் 15ஆம் திகதி திறக்கலாம் என செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரே நேரத்தில் 100க்கும் குறைவான மாணவர்களை மட்டுமே தனியார் கல்வி நிலைய கற்றல் செயற்பாடுகளின் போது அனுமதிக்க முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனியார் கல்வி நிலையங்கள் 29ஆம் திகதி திறக்கப்படுகிறது!!!
Reviewed by Editor
on
June 10, 2020
Rating:
Reviewed by Editor
on
June 10, 2020
Rating:

