ஜே.அன்பழகன் காலமானார்


கொவிட்-19 தொற்று காரணமாக இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் இன்று (10) புதன்கிழமை தனது 62ஆவது வயதில் உயிரிழந்தார்.

ஜே.அன்பழகன் காலமானார் ஜே.அன்பழகன் காலமானார் Reviewed by Editor on June 10, 2020 Rating: 5