ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (09) செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்யுமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு தள்ளுபடி
Reviewed by Editor
on
June 09, 2020
Rating:
Reviewed by Editor
on
June 09, 2020
Rating:
