தேர்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி


2020 ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினாலயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி தேர்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி  Reviewed by Editor on June 02, 2020 Rating: 5