சாய்ந்தமருது அஹமட் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா சேர் இன்று (02) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் நயீம் (கணக்காளர்), அஸீம், அஸாம், றயீஸா, சிபானா, சில்மி (சாய்ந்தமருது பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காதர் (ஓய்வுபெற்ற தபாலதிபர்), சியான் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்), சாதிக் (கல்முனை மாநகர சபை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவரின் ஜனாஸா இன்று (02) காலை சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறைவா இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா சேர் காலமானார்
Reviewed by Editor
on
June 02, 2020
Rating:
Reviewed by Editor
on
June 02, 2020
Rating:
