மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்


இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளரும், சூரியன் வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளரும், அதன் முன்னாள் ஆலோசகருமான  நடராஜசிவம் ஐயா காலமானார்.
மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார் மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார் Reviewed by Editor on June 25, 2020 Rating: 5