கொரோனா தொற்று காரணமாக ஓமான் நாட்டில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 288 பேர் இன்று (29) திங்கட்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்கள்.
சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல்.206 என்ற விமானத்தின் மூலம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார்கள்.
நாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் நிர்க்கதியானவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள்!!!!
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:
