ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து வெற்றிடமான நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் இடத்திற்கான வேட்பு மனுவில் அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் இன்று (04) வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.




ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் Reviewed by Editor on June 04, 2020 Rating: 5