ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது.
கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.
சுகாதார ஏற்பாடுகளுடன் திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - தமிழன்.lk
விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
Reviewed by Editor
on
June 07, 2020
Rating:
Reviewed by Editor
on
June 07, 2020
Rating:
