இரவு 11மணியிலிருந்து அதிகாலை 4.00மணி வரை ஊடரங்கு


நாளை (06) சனிக்கிழமை முதல், இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமலிலிருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரவு 11மணியிலிருந்து அதிகாலை 4.00மணி வரை ஊடரங்கு இரவு 11மணியிலிருந்து அதிகாலை 4.00மணி வரை ஊடரங்கு Reviewed by Editor on June 05, 2020 Rating: 5